1) 8 – ல், 8 – க்குரியவர், பலம் குன்றி சந்திரன், சனி, சூரியன் சேர்க்கை இருந்தால், இவர் பிறந்த வீடு
இயற்கை சீற்றத்தாலோ, விபத்தினாலோ, அந்த வீட்டை விற்றோ சென்றுவிடுவார்.
2) 8 – க்குரியவர் சுபராக இருந்து பாக்கியத்திலிருந்தால் பெரிய வீட்டை விற்று
சிறிய வீட்டிற்கு போக வேண்டியது வரும். அஸ்தமனம் பெற்றால் பிறந்த மனை
ஜலத்திற்கோ, நெருப்பிற்கோ இரையாகும்.
3) 8 – ல் சந்திரன் ,செவ்வாய் சேர்க்கை 3 பாகைக்குள் இருப்பின் பிறந்த வீட்டில் நிம்மதி. சௌக்கியம் இருக்காது,
சனி பார்த்தால் அங்கு இருப்பவர்களுக்கு விபத்து ஏற்படும்.
மேற்கு பாகத்தில் கெட்ட பெண் துர்க்குணம் படைத்தவள் வசிப்பாள்