நட்சத்திரங்கள் ஏன் மின்னுகின்றன.
அவை மின்னுவதில்லை பற்றி எரிகின்றன.
அந்த வேதனை நம் கண்ணுக்கு தெரியக்கூடாது என்று
வைரம் போல் ஜொலித்தபடி நமக்கு பிரம்மையை ஏற்படுத்துகின்றன.
அதிக தூரத்தில் இருப்பதால்அவைஅப்படி தோன்றுகின்றன.
எதார்த்தமான நிஜம் இதுதான்
எந்த விஷயமும்
நமக்குவெகு தொலைவில் இருக்கும் போது
ஓன்று
நமக்கு அது தெரிவதில்லை
அல்லது
அது
நமக்கு அழகாய் தெரிகிறது
Nice message