வாழ்க்கை என்பது நம்மை ஒரு இடத்தில் இருந்து ஒரு இடத்திற்கு நகர்த்துகிறது.
நாம் வெற்றி பெற்றதாகவும் வெற்றியாளராகவும் கருதப்படுகிறோம்.
அதற்குள் நாம் இழந்தவை ஏராளம், தொலைத்தவை ஏராளம், எதை தேடுகிறோம்
என்பதையே அறியாமல் இருப்பதையெல்லாம் தொலைத்துவிட்டு
செல்லும் சாதாரண மனிதப்பிறவிகள்
Informative ayya