மனிதன் தனது குழப்பங்களை தானே தான் வரவழைத்துக்கொள்கிறான்.
அவற்றிக்கு அவன் எங்கே எப்போது அழைப்பு விடுத்தான் என்பதை மறந்து போய்
அவற்றை அவன் எதிர்க்கிறான்.
ஆனால் காலம் மறப்பதில்லை.
அது சரியான தருணத்தில் சரியான முகவரியில் அது நீ விடுத்த அழைப்பை
உனக்கு விநியோகிக்கவே செய்கிறது.
நீ எந்த முகவரியில் இருந்தாலும் அந்த முகவரியை காலம் அறிந்து கொள்கிறது.
சரியானபடி உன் அழைப்பை விநியோகிக்கவும் செய்கிறது.
இது புரிந்தது என்றால்
நமக்கு
வினை, விதி பற்றிய அடிப்படை விஷயங்கள் புரிய தொடங்கிவிட்டது என்று அர்த்தம்
True…certainly I feel it..