இவ்வமைப்பு பெற்ற கிரகங்கள் மனித பிறவி எடுத்த நாம்
இப்பூமியில் அவதரித்த பிறந்த நேரத்திற்கொப்ப ஊழ்வினை புண்ணிய பாவங்களுக்கு
தக்கபடி சோதிட சாஸ்திர ரீதியில் ஜாதகத்தில அமர்ந்து நடத்தும் நாடகங்களை
செயல்பாடு இயக்கங்களை பற்றிய விசயங்களை பார்க்கலாம்..
நிலத்தின் இயக்க கர்த்தவான குரு வாரத்தை ( நாளை ) யும், நீரின் இயக்ககர்த்தாவான
சுக்கிரன்-சந்திரன் திதியையும்
நெருப்பின் இயக்க கர்த்தாவான சூரியன், செவ்வாய் நட்சத்திரத்தையும்
காற்றின் இயக்க கர்த்தாவான புதன் யோகத்தையும்,
ஆகாயத்தின் இயக்க கர்த்தாவான
சனி, ராகு, கேது கரணத்தையும், இயக்கும்
இதுவே பஞ்சாங்கம்
நாள், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் போன்ற ஐந்து..