பஞ்சபூதங்களான பூமி, நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்றதன்மைகளின் பிரதிபலிப்பாக
குரு, சந்திரன், சுக்கிரன், சூரியன்,செவ்வாய், புதன், சனி, ராகு, கேது முறையே
பூமி, நீர், நெருப்பு, காற்று,ஆகாயம் என்ற இயக்கத்தை எடுத்துக் கொண்டு
மேசம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளை தன்னுள் அடக்கி மனிதனை இயக்கும்
கர்த்தாவாகதிகழ்ந்து சிவசக்தி சொரூபமாக நின்று இயங்கும்
” ஜம் ” பீஜத்தின் தன்மையான ‘‘ நகாரம் ’’ இதுவே. லம்,
‘ க்லீம் ’ பீஜத்தின் தன்மையான ‘ மகாரம் ’’இதுவே வம்
சௌம் பீஜத்தின் தன்மையான சிகாரம் இதுவே ரம்
றீம் பீஜத்தின் தன்மையான வகாரம் இதுவே யம்
‘‘‘ ஸ்ரீம் ’’ பீஜத்தின் தன்மையான ‘‘ யகாரம் ’’ இதுவே ஹம்.
இவைகள் தான் அண்டமாக நின்று இயங்கும் ‘‘ நமசிவய ’’
இதன் ஒடுக்கமேபரம்பொருள்.
இதுவே ஜோதிமயம். இதனுள் நின்று செயல்படுவதே சக்திமயம்..