மருந்து பாட்டிலை கையில வெச்சிகிட்டு ஏன் தடவி கொடுக்குறீங்க?
டாக்டர் தான் தலை வலிச்சா, இதை எடுத்து தடவணும்னு சொன்னார்.
என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்க முடியாது;
அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்”
“யோவ் பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே?”
நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க!”
“என்னங்க இது
கல்யாண மண்டபத்துல பொண்ணைக் காணோம்னு தேடிக்கிட்டு இருக்காங்க”
“நான் தான் அப்பவே சொன்னேனே
பொண்ணு இருக்கற இடமே தெரியாதுன்னு!”