மனிதன் தனக்கு எது தேவை என்றும், எது தேவையில்லை என்றும்
தெரிந்து கொள்ள வேண்டும்
நாம் சுகமாக இருக்கவேண்டும் நம்முடைய சுகம் யாருக்குமே இந்த உலகத்தில்
துக்கத்தை ஏற்படுத்தி விடக்கூடாது.
நம்முடைய தற்போதைய சுகம் நமக்கு குற்ற உணர்வை ஏற்படுத்தக்கூடாது.
இந்த மூன்று கொள்கைகள் கொண்ட மனிதனுக்கு
வாழ்க்கை முழுவதும் சந்தோஷம் தான்.