நீங்கள் மிக நெருங்கியவராக நினைப்பவரும்
உங்களை போலவே
பிறிதொருவரை மிகநெருங்கியவராக
நினைத்துக்கொண்டிருப்பார்
இது தெரியும் போது
நம்மால் ஜீரணிக்கமுடியுமா ஜீரணிக்க முடிந்தால் பாக்கியசாலிகள் இல்லாவிட்டால்
வன்மம் வளரும் நமது வாழ்க்கை சீர்கெடும் ஏமாந்தால் நம்மை சுற்றியுள்ளவர்களும்
பாதிப்பு அடைவார்கள் அதனால் அது அப்படிதான் என்று எடுத்துக்கொண்டு போய்விடுதல்
நல்லது யாருக்கும் தொல்லை இல்லை முக்கியமாய் நமக்கு தொல்லை இல்லை
அவன் கனவில் அவள் வருவாள் அவனை பார்த்து சிரிப்பாள்
அவள் கனவில் யார் வருவார் யாரை பார்த்து ரசிப்பாள்
சந்திர பாபு பாடல் வரிகள் தான் இது