லக்கினாதிபதியாக சுக்கிரன் நின்ற நட்சத்திரம், அனுஷம் நட்சத்திரத்தின் முதல் பாதம் எனில் இதன் எதிரிடையான நட்சத்திரம் அஸ்தம் முதல் பாதமாக வரும் இந்த நட்சத்திரத்தில் இருக்கும் கிரகம் எதுவோ அது இந்த ஜாதகருக்கு எதிரிடையாக செயல்பட்டு பாதிப்பான பலன்களைத் தரும்.. இதே போல் லக்கினாதிபதியான சுக்கிரன் நின்ற நட்சத்திரமான அனுசம் முதல் பாதத்திற்கு சாதகமான நட்சத்திரம் சுவாதி நட்சத்திரத்தின் முதல் பாதமாகும். இந்த சுவாதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் நிற்கும் கிரகத்தின் மூலம் கிடைக்கக்கூடிய பலன்கள் சாதகமாக செயல்பட்டு நல்ல பலன்களை அதன் தசாபுத்தி காலங்களில் தரும்.. நட்சத்திரங்களின் எதிரிடை — சாதக தன்மைகளை நட்சத்திரத்திற்கு நட்சத்திரம் பார்ப்பது சூட்சும நிலை. பாதரீதியாக பார்ப்பது அதி சூட்சும நிலை இவ்வகை நிலைகளைப் பொறுத்தே கோள்களின் சூட்சமவிளையாட்டுக்கள் ஏற்படுகிறது.. எந்த ஒரு பாவாதிபதியானாலும் அந்த பாவாதிபதி பெற்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில் எந்த ஒரு பாவத்தின் அதிபதி நிற்கின்றாரோ அந்த பாவாதிபதி எதிரிடையாக செயல்படுவார்.. Category: கோள்களின் கோலாட்டம்By admin@powerathmaMarch 29, 2021Leave a commentTags: DIVINEPOWER AATHMAA .COMஅதி சூட்சும நிலைஅனுசம்சுவாதிசூட்சும நிலைநல்ல பலன்பாவாதிபதி Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:உலகம் பிரம்மாண்டமானதுNextNext post:ஒற்றுமை பற்றி சாதுவின் கண்ணோட்டம்Related Postsகோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 8October 5, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 7October 4, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 6October 3, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 5October 2, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 4October 1, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 3August 31, 2024