ஒரு மனிதனுக்கு உலகத்தில் எங்குமே எவ்வித உறவினரும் இல்லாமல் இருக்கலாம், ஆயினும் மகாமாயை அவனை ஒரு பூனையை வளர்க்குமாறு செய்து உலக பந்தத்தில் சிக்க வைத்துவிடுவாள். அவளது விளையாட்டு அவ்வாறானது என்று குரு தேவர் சொல்வது வழக்கம். கேள்வி – நான் ஏன் குருதேவரின் தரிசனம் பெறுவதில்லை? பதில் – தைரியத்தை இழக்காமல் தொடர்ந்து பிரார்த்தனை செய்துவா. எல்லாம் தக்க காலத்தில் ஏற்படும். முனிவர்களும், ரிஷிகளும் ஆண்டவனை உணர எத்தனை , தவம் புரிந்தனர் என்பது தெரியுமா? நீ மட்டும் இமைப்பொழுதில் அவனை அடைந்துவிடலாம் என்று நம்புகிறாயா? இப்பிறவியில் அவனை அடையாவிடில் மறு பிறவியலாவது அடையலாம். அடுத்த பிறவியில் இல்லாவிடில் அதற்கடுத்த பிறவியிலாவது அடையக்கூடும். கடவுளை உணர்வது அவ்வளவு எளிமையானதா? ஆனால் இப்போது குருதேவர் ஆண்டவனை அடைய சுலபமான வழியைக் காட்டியுள்ளார். அதனால் எல்லோருக்குமே கடவுளை அடைவது கூடும். Category: ஆன்றோர்களின் ஆன்மீக போதனைகள்By admin@powerathmaFebruary 20, 2021Leave a commentTags: DIVINEPOWER AATHMAA .COMதரிசனம்தவம்பிரார்த்தனைமகாமாயை Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:சவாசனம் ( சாந்தியாசனம் ) SAVASANAMNextNext post:கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு சிம்ம லக்கினம்.1Related Postsஆன்மிகத்தில் நுழைய முதல் தகுதி என்ன?November 11, 2024ஸ்ரீ சங்கரரின் வாக்கு 15October 1, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 14April 10, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 13April 9, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 12 April 8, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 11April 7, 2023