“சிங்க வோரையினிலுத்தவர்க் கிரவி சேய் சுபர்கவி புதன்பாவர் மங்கல குசனும் யோககாரனாய் வரினுமம் மண் மகனாலுக் கங்க மாயுள் ளோனாதலிற்றீமை யாம் பலனீ குவன் வெள்ளி பங்குமாரகாரகமாரகத் தானம் பரிவினுங் கண்ட மாய்ப்பகரே” ( யவன காவியம்) “புந்தியும் பார்கவனும் போற்றற் கரும்பாவி செந்நிறத்த செவ்வாயே செம்மைக் கோள்- அந்நிறத்தாய்யோகமுற்றோர் இப்பலனை யோராதளித்திடுவார் ஆகமதியாரார் புகர் ” ( தாண்டவ மாலை ) “முதலே சிங்கம் புந்தி, புகர், மோதும் பாவர், செய்சுபனாம் ”, “சேர்ந்த சிங்க லக்கினத்தைச் சேர ஜனித்தவர்க்கு ஏந்துசனி சுக்கிரனுமே பாவி – போந்த செவ்வாய் ஏறுமிரவி நல்லன் இன்புகர் செய் கூடியிடில் வீரிய யோகங்களுண்டாம் வேறு ”. ( சந்திர காவியம் ) “யாரப்பா சிங்கத்தில் ஜெனித்த பேர்க்கு பவுமனுமே திரிகோணமேரி நிற்க சீரப்பா செம்பொன்னும் செல்வம் பூதி சிவ சிவா சிக்குமடா சென்மனுக்கு வீரப்பா மற்றயிடந்தனிலே நிற்க வெகுமோசம் வருகுமடா விளையால் துன்பம் ”. ( புலிப்பாணி ) “திரித்தியை கருமணைப்பாரு – அவர் திடமாக யீறிரண்டு தசம் நட்பு கோணம் கரும் பிதிர்வர்க்கமுண்டாம் – சென்மென் கனவானந் தொழிலள்ளோன் நேசனாந்தோழி ”. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்ற நியதியில் பிறந்த இந்த சிம்ம லக்கினக்காரர்களின் செயல்பாடுகள் தன்மைகள் தனித்தன்மை பொருந்தியதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. Category: கோள்களின் கோலாட்டம்By admin@powerathmaFebruary 20, 2021Leave a commentTags: சந்திர காவியம்சிம்ம லக்கினம்சேய்புகர்புந்திபுலிப்பாணி Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 13NextNext post:பவனமுக்தாசனம்Related Postsகோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 8October 5, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 7October 4, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 6October 3, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 5October 2, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 4October 1, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 3August 31, 2024