செவ்வாய் – ஜாதகரை சில தவறான காரியங்களில் ஈடுபடுத்தி, பல பாதிப்புகளைத் தந்து திருத்துபவராக உள்ளார். ராகு, கேதுக்கள் இந்த மேஷ லக்கினத்திற்க உப – ஜெயஸ்தானங்களான 3, 6, 11 ஆகிய இடங்களில் இருந்து சுபத்தன்மை பெற்று இருப்பின் நல்ல பலன்களைத் தருகிறார்கள். ராகு, கேதுக்களுடன் சனி, புதன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் சேர்ந்து எங்கு இருப்பினம் எதிர்பாராத பாதிப்பான பலன்களை தருகிறார்கள். ஆயுதம், நெருப்பு விஷ ஜந்துக்களால் பயம் போன்றவற்றையும் பெண்கள் வகை, விதவா, நீச்ச ஸ்திரி தொடர்புகள் தந்து அபகீர்த்தியையும் தருகிறார்கள். ராகு, கேதுக்கள், குருவுடன் சேர்ந்து இருப்பின் ஆஸ்தீகத் தன்மை, ஆன்மீக விஷயங்களில் நாட்டம், கௌரவ பதவி, செல்வாக்கு, புண்ணிய தீர்த்த ஸ்தலங்கள், தரிசனம் ஆகிய பலன்கள் உண்டு. ராகு, கேதுக்கள் சூரியன், சந்திரன் சேர்க்கை பெற்றால் மாதா, பிதாவுக்கு தோஷம். ஒன்றொட்டுக் குடையோனைப் பாரு – அவர் உச்ச திரிகோணம் ஆட்சியாய் நிற்க பண்டு பொருள் விதியுண்டு – சென்மன் பார் மன்னர் தோஷம் பகர்ந்தாண்டி தோழி. Category: கோள்களின் கோலாட்டம்By admin@powerathmaFebruary 7, 2021Leave a commentTags: உப – ஜெயஸ்தானங்களானசனிசுக்கிரன்சுபத்தன்மைசெவ்வாய்ஜெயஸ்தானங்கள்புதன் Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு மேஷ லக்னம் 1NextNext post:கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு மேஷ லக்னம் :-Related Postsகோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 8October 5, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 7October 4, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 6October 3, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 5October 2, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 4October 1, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 3August 31, 2024