கேள்வி – நீங்கள் ஸ்ரீராமகிருஷ்ணரைத் தந்தை எனக் கருத முடியுமா? பதில் – ஆம், அவர் என் தந்தையாரும், தாயாரும், உடன் பிறந்தாரும், நண்பருமாவார். எனக்கு எல்லாம் அவரே, நீ அவர் உருவப் படத்தின் முன்னின்று பிரார்த்தனை செய்தால் அப்படித்தின் மூலம் உனக்குக காட்சி தருவார். அந்தப் படம் வைக்கப் பட்டிருக்கும் இடம் கோயிலாக ஆகிவிடும். வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்க்கச் சுலபமானதும் மேலானதுமான மார்க்கம் ஆண்டவனின் நாமத்தை, ஸ்ரீராமகிருஷ் ணரின் பெயரை, மோனமாக ஜபிப்பது. ஸ்ரீராமகிருஷ்ணரிடம் நம்பிக்கை வை. அவர் உன் துன்பங்களை நீக்கி மனவமைதி அளிப்பார். கடவுள் நாமத்தை ஜபி. பிறருடைய பாவங்களையெல்லாம் தாம் தாங்கிக் கொண்டதால், ஸ்ரீராமகிருஷ்ணர் அடைந்த துன்பங்களை எண்ணிப்பார். அப்போது உன் உடலும் உள்ளமும் பரிசுத்தமடைந்து விட்டதை நீ உணர்வாய். Category: ஆன்றோர்களின் ஆன்மீக போதனைகள்By admin@powerathmaJanuary 28, 20211 CommentTags: aathmaaகடவுள்மனவமைதிமார்க்கம்மோனம்ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 5NextNext post:ஸ்ரீ ச ங் க ர ரி ன் வே தா ந் த மு ர சு.Related Postsஆன்மிகத்தில் நுழைய முதல் தகுதி என்ன?November 11, 2024ஸ்ரீ சங்கரரின் வாக்கு 15October 1, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 14April 10, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 13April 9, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 12 April 8, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 11April 7, 2023
nice