உங்கள் அன்பு யாருக்கு பலமோ…
உங்கள் வார்த்தை யாருக்கு மகிழ்ச்சியோ…
உங்கள் புன்னகை யாருக்கு தேவையோ…
உங்கள் மௌனம் யாருக்கு கண்ணீரை வர வைக்குமோ…
உங்கள் பிரிவு யாருக்கு துன்பத்தை தருமோ…
உங்கள் நினைவு யாருக்கு பொக்கிஷமோ…
அவரே
உண்மையில் நீங்கள் மதிக்க வேண்டிய உறவு