மண்ணினால் நாசிக்கு விகாரமாகிய நாற்றம் ஏற்படுகிறது.
இந்த பூத விகாரத்தினால், முழுமை வெளிப்பட்டு
, உலகம் இயங்கி, தன் வழியே ஒடுங்கி,
இறுதியில்
மூலாதாரத்தில் உறங்கும் குண்டலினியில் சென்று அடங்குகின்றன.
இவைகளில் நிறைந்து
மனிதரின் உள்ளத்து உணர்வு வடிவமாக விளங்குவதுதான்
புருஷத்துவம்.
உறங்கிக் கிடக்கும் இந்த குண்டலினி சக்தியைச்
சீற வைத்து இயக்குபவன்தான்
சர்வ சக்தி வடிவான ஞானசொரூபன்.