Skip to content
ஜனங்கள் சுதந்திரத்திற்கு வேண்டி போராடுவார்கள்.
பின் சுதந்திரம் பெறுவார்கள்.
அதன் பின் பெற்ற சுதந்திரத்தை வேறு ஒருவரிடம்,
அடகு வைத்து அடிமையாய் இருப்பார்கள்.
இதில் காலம் மாறுபடும்
ஆட்கள் மாறுவார்கள்
ஆனால் மக்களின் அடிமைத்தனம் மாறவே மாறாது
மக்களின் சுதந்திர தாகம் தீரவும் தீராது
என்ன செய்வது
நம் மக்களுக்கு சுதந்திரம் என்பது
எது என்பதே தெரியாததால்
சுதந்திரம் வாங்கவும் தெரியவில்லை
அப்படியே வாங்கினாலும்
வாங்கிய சுதந்திரத்தை
வைத்து வாழவும் தெரியவில்லை
பாவம்
Go to Top