அக்கறை என்பது உண்மையானதாய் இருந்தால்
அது கோபப்படாது
உதவி செய்து வழி காட்டும்.
ஆனால்,
நிஜத்தில் அக்கறை இருப்பதாய் நாம் நினைப்பவர்களிடம்
அதிக கோபம் வருகிறதே என்ன காரணம்
இதற்க்கு
எனக்கு தெரிந்த ஒரே பதில்
அது அக்கறை உருவத்தில் இருக்கிற ஆசை.
அந்த ஆசை அன்பாக பரிணாமம் அடையவில்லை என்பது தான்.
ஆசை அன்பாக பரிணாமம் அடையும் போது
அங்கு அக்கறை உண்மையாய் இருக்கும்.
உண்மையான அக்கறை கோபப்படாது.
அது உதவி செய்து வழி காட்டும்.
யோசியுங்கள்
நீங்கள் எத்தனை பேரிடம்
அக்கறையுடன்
அதாவது ஆசை எனும் போர்வையில் உள்ள அக்கறையுடன்
கோபப்பட்டிருக்கிறீர்கள் என்று
It helps me to understand develop my growth of my thought nd relationship.