நமக்கு பிரியமுள்ளவர்கள் சொல்லும் வசை சொற்களுக்கு
பொருள் இருப்பதில்லை,
பிரியம், உறவு, பாசம், ஆகியவைகளின்
அன்பு பெருக்கில்
சொற்கள் கரைந்து போய் விடும் போது
அவற்றுக்கு தனியே பொருள் எங்கிருந்து கிடைக்கும்
இதில் சொல்லியுள்ள விஷயத்தை
என்றாவது உணர்ந்தது உண்டா
அப்படி ஒரு சம்பவம் நிகழும் போது
நாம் நடந்து கொண்ட விதத்தை பற்றி
சிந்தித்தது உண்டா
அப்படி சிந்திக்கும் போது
இதில் சொன்ன விஷயம் நிஜமா, பொய்யா என்று
நமக்கே தெரியவரும்
அவ்வளவு தான்
True