சிறு குழந்தைகள் தங்கள் சந்தோஷத்திற்க்கு மண் பொம்மைகளை வைத்து விளையாடுகின்றனர். அரசியல் வாதிகள் தேசிய லட்சியங்கள் தேசபக்தி என்று உள்ளவற்றை சூதாட்ட காய்களாக வைத்து மக்களிடம் விளையாடுகின்றனர். ஆத்மவாதிகள் என கூறிக்கொள்பவர்களோ தத்துவ சாஸ்திரங்களையும் புராண இதிகாசங்களையும் சூதாட்டகாய்களாக மக்களிடம் வைத்து விளையாடுகின்றர் இது மூணும் ஒன்னுதானே சொல்லப்போனால் குழந்தைகளின் மண்பொம்மை விளையாட்டில் பிற ஜீவராசிகளுக்கோ, மனித ஜாதிகளுக்கோ பெரிய பிரச்சனை எதுவும் வருவதில்லை Category: உற்றுப்பார் உணரப்பார்By admin@powerathmaNovember 23, 2020Leave a commentTags: DIVINEPOWER AATHMAA .COMஅரசியல் வாதிகள்குழந்தைகள்தேசிய லட்சியங்கள்மண்பொம்மை Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:9 – தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.NextNext post:பிரியமுள்ளவர்களிடத்துRelated Postsஇதை புரிந்ஞசுக்க முடியுமாDecember 3, 2024வாழ்க்கையின் ஓட்டமேDecember 2, 2024மனதை கொண்டு தேடும் முறைDecember 1, 2024ஒவ்வொரு நாளும் காலம்October 31, 2024வெற்றியாளர்கள்October 30, 2024லோகாதாய வாழ்க்கையினால்October 29, 2024