குருவின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும்
திட்டமிட்டு செயலில் இறங்குவதால்
இவர்கள் பெரும் பயன் பெறமுடியும்.
நுட்பமான தொழில்களில் ஈடுபாடு உடையவர்கள்.
அதில் நல்ல எதிர்காலம் பெறுபவர்கள்.
எழுத்துத்துறையிலும் இவர்கள் பிரகாசிக்க முடியும்.
உயர்ந்த எண்ணம் உடையவர்கள்.
பயன்தரும் திட்டங்களை உடையவர்கள்.
அதை செயல்படுத்தவும் செய்வார்கள்.