நட்பு என்பது உபயோகத்தோடு சம்பந்தமாகி விட்டால் உபயோகம் தீர்ந்ததும் நட்பு முறிந்துவிடும். நட்பு முறியாது இருக்கிறது என்றால் அங்கு பரஸ்பரம் நட்பாய் உள்ளவர்கள் உபயோகமாய் இருக்கிறார்கள் என்று அர்த்தம் நட்பை உயர்வாய் எண்ணிக்கொண்டிருப்பவர்களுக்கு இது கொச்சையாய் தெரியலாம் நட்பை அசிங்கப்படுத்துவதாயும் நினைக்கலாம். ஆனால் சரியாய் நின்று உற்றுப்பார்த்தால் இந்த விஷயம் புரியும் உபயோகப்படாத எதுவும் இயற்கையில் நீண்ட காலம் இருந்தது இல்லை. நட்பும் இதற்க்கு விதி விலக்கல்ல. Category: உற்றுப்பார் உணரப்பார்By admin@powerathmaNovember 15, 20203 CommentsTags: DIVINEPOWER AATHMAA .COMநட்புவிதி Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:அத்தி (Ficus racemosa)NextNext post:2.ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்Related Postsசமத்துவ சிந்தனை 5April 15, 2025சமத்துவ சிந்தனை 4April 14, 2025சமத்துவ சிந்தனை 3April 13, 2025சமத்துவ சிந்தனை 2April 12, 2025சமத்துவ சிந்தனை 1April 11, 2025தற்போதய சமுதாய சூழ்நிலையில்April 10, 2025
ஔவையார் அதியமான் நட்பு அதாவது ஒருவரை ஒருவர் பாராமல் ஏற்பட்ட நட்பு இதற்கு விதிவிலக்கோ என்பது எனது தாழ்மையான கருத்து ஐயா Reply
பிசிராந்தையாரும் கோப்பெருஞ்சோழனும் கொண்ட நட்பு நீங்கள் சொல்ல வந்தது என நினைக்கிறேன் விதி விலக்குகள் எல்லா விதிகளிலும் உண்டு முக்கியமான விஷயம் விதி விலக்குகள் எப்போதும் விதிகள் ஆகாது Reply
ஔவையார் அதியமான் நட்பு அதாவது ஒருவரை ஒருவர் பாராமல் ஏற்பட்ட நட்பு இதற்கு விதிவிலக்கோ என்பது எனது தாழ்மையான கருத்து ஐயா
பிசிராந்தையாரும் கோப்பெருஞ்சோழனும் கொண்ட நட்பு நீங்கள் சொல்ல வந்தது என நினைக்கிறேன் விதி விலக்குகள் எல்லா விதிகளிலும் உண்டு முக்கியமான விஷயம் விதி விலக்குகள் எப்போதும் விதிகள் ஆகாது
நன்றி ஐயா