Skip to content
பால்பெருக்கி:
இதனைக் கீரையாகச் சமைத்துச் நெய் சேர்த்து துவையலாக சாப்பிடலாம்.
இதனால் குடல் வாயு அகற்றும் செரிமான தன்மையும் அதிகரிக்கும்.
தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் பண்பு இந்தக் கீரைக்கு உள்ளதால்
தாய்ப்பாலூட்டும் பெண்மணிகளுக்கு
வாரம் ஒரு முறை இந்த கீரையை சமைத்து சாப்பிட
சிறந்த பலன் ஏற்படும்.
இறுகிப் போன பழைய மலத்தை
வெளியேற்றும் குணமும் இதற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
Go to Top