Skip to content
உட்டியானா – UDDIYANA
You are here:
- Home
- யோகா
- உட்டியானா – UDDIYANA
உட்டியானா
கால்களை ஒரடி அகற்றி நின்று கொள்ளவும்.
உடலை வாந்தி செய்வது போல் முன் வளைந்து
கைகளை தொடையில் வைத்துக் கொள்ளவும்.
மூச்சை முழுவதுமாக வெளியே விடவேண்டும்.
வயிற்றை எக்கி கைகளை தொடையில் அழுத்தி
குடலை படத்தில் காட்டியபடி ஏற்றவும்.
இவ்வாசனத்தை மிக மெதுவாக அவசரப் படாமல் செய்ய வேண்டும்.
5 வினாடிகள் நிறுத்தி இளைப்பாறவும்.
ஒரு முறைக்கு 5 வினாடிகள் 2 முதல் 4 முறை செய்யலாம்.
உட்டியானா வெறும் வயிற்றில் காலையில்தான் செய்யவேண்டும்.
ஆகாரம் உண்டு 8 மணி நேரத்திற்குப் பிறகு செய்ய வேண்டும்.
பலன்கள் —
வயிற்றுப் பகுதி உள் உறுப்புகள் வீரியமடையும்.
விந்து கட்டிப்படும்.
அல்சர், குடல்புண், வயிற்று வலிகள் நீங்கும்.
ஜீரண சக்தி அதிகமாகி இளமை மேலிடும்.
சொப்பன ஸ்கலிதம் நீங்கும்.
தொந்தி, ஊளைச்சதை கரையும்.
Go to Top