Skip to content
சங்கு புஷ்பம்
மலர்களிலிருந்து இதழ்களை எடுத்து
நீரில் இட்டு கொதிக்க வைத்து
தேநீராக கூட அருந்தலாம் .
இதனால் உடல் அரிப்பு குணமாகும்.
இதன் இதழ்களை கொண்டு சிரப், சர்பத் போன்றவை செய்து சாப்பிடலாம் .
இதனால் உடல் சுறுசுறுப்பு அதிகமாவதுடன்
உடலுக்கு நல்ல பலம் ஏற்படும்.
இதன் மலர் சாறை
தேனுடன் கலந்து சாப்பிடுவதால்
கல்லீரல் பலப்படும்
தேமல் மற்றும் கரும் புள்ளிகளும் குணமாகும்.
இலைச் சாறு மற்றும் இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து
ஒரு தேக்கரண்டி அளவு
காலை மாலை வேளைகளில் சாப்பிட்டு வர
அதிகமான வியர்வை கட்டுப்படும்
Go to Top