நாயுருவி நாயுருவியின் இலைகளைக் பிற கீரைகளுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிட உடலுக்கு வலு சேர்க்கும். விதைகளைச் சேகரித்து, மேல் தோல் நீக்கி தினை அரிசியை சமைப்பது போலச் சமைத்து சாப்பிட உடலுக்கு மிகுந்த பலத்தை கொடுக்கும். அதே நேரத்தில் பசியை அடக்கும் தன்மை கொண்டது. எனவே, நீண்ட நேரம் தியானத்தில் அமர்பவர்கள் மட்டும் இதை பின்பற்றலாம். மேல் தோல் நீக்கப்பட்ட இதன் விதைகளில் 22.5% புரதமும் , 4.7% கொழும்பும் , 56.1% மாவுப் பொருட்கள், 1.8% நார்சத்து ஆகியவை அடங்கியுள்ளன . அதோடு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து ஆகியவை குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. நாயுருவி வேரைச் சுத்தமாக்கி, உலர்த்தி தூள் செய்து ஒரு கிராம் வரை வரை வெந்நீரில் சாப்பிட உடல் பலமடையும் Category: மருத்துவம்By admin@powerathmaAugust 31, 20201 CommentTags: divine power athmaநாயுருவி (achyanthes aspera) Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:சித்த-மருத்துவத்தில் துத்தி (Abutilon indicum)NextNext post:ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 1Related Postsஅனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 82July 25, 2024அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 81July 24, 2024அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 80July 23, 2024அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 79July 22, 2024அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 78July 21, 2024செவ்வாய் 12January 22, 2024
Thank you ayya