மனிதனுடைய அடிப்படையான குணம் வன்முறைதான்.
ஒருவரை ஒருவர் முந்தி நான்தான் முதல் என்று காண்பிக்க,
ஆசைப்படும் மனோபாவம் வன்முறையின் ஆரம்பம்.
விஞ்ஞானம் அமைதியையும், சாந்தத்தையும் எந்தக் காலத்திலும் தராது.
அடுத்தாப்பல இருக்கிற மனுசன புரிஞ்சுக்காம,
புரிஞ்சுக்க முயற்சி பண்ணாம,
நிலாவையும், செவ்வாயையும் புரிஞ்சுஎன்ன ஆகப் போகுது.
நமஸ்காரங்க அய்யா
வன்முறை தான் அடிப்படையான குணமென்றால் அன்பிற்கான இடம்
எதுங்கு அய்யா
அவங்க அவங்கதான் அதை தேடி கண்டுபுடிக்கணும்
Nice