Skip to content
ஓடிக்கொண்டே இருப்பதுதான் நதியின் அழகு.
பாடிக்கொண்டே இருப்பதுதான் குயிலுக்கு அழகு
சீறிக்கொண்டே இருப்பதுதான் பாம்பிற்கு அழகு.
தேடிக்கொண்டே இருப்பதுதான் மனிதனுக்கு அழகு
நாடிக்கொண்டே இருப்பதுதான் மனதுக்கு அழகு
பேசிக்கொண்டே இருப்பதுதான் கிளிகளுக்கு அழகு
நகர்ந்துகொண்டே இருப்பதுதான் மேகங்களுக்கு அழகு.
மின்னிக்கொண்டே இருப்பதுதான் விண்மீன்களுக்கு அழகு.
ஒளிவீசிக் கொண்டே இருப்பதுதான் வைரங்களுக்கு அழகு.
Go to Top
Interesting while telling about nature n beauty