ஆப்பிள் பழம்
ஆப்பிள் பழத்தில் சத்துக்கள் குறைவாக இருந்தாலும் சக்தி நிறைந்த பழமாகக் கருதப்படுகிறது.
30 சதவித தண்ணிரும், வைட்டமின் “சி” மற்றும் தாது உப்புகளும் நிறைந்தது.
நெல்லிக்கனியோடு ஒப்பிடும்பொழுது இதன் சக்தி குறைவுதான்.
ஆப்பிள் பல வகையாக இருந்தாலும்,
சிவந்த நிறத்தில் மேற்பகுதியும் உள்ளே மஞ்சள் நிறத்தில் இருக்கும் பழம் சிறந்தது.
பயன்கள்
1, இரத்த சோகையை குணப்படுத்தும்.
2. உடல் தோல் சுருக்கத்தை நீக்கும்.
3. கண், பல் வியாதிகளை குணப்படுத்தும்
4. சிறுநீரகக் கோளாறுகளைப் போக்கும்.