இறைவன் தாம் விரும்பியதைச் செய்கிறார்.
எவரும் அவரை அதைச் செய், இதைச் செய் எனக்கட்டளையிட முடியாது.
அவர் அரசர்க்கெல்லாம் அரசர்,
சக்கரவர்த்திகளுக்கெல்லாம் மேலான சக்கரவர்த்தி,
அவரது கட்டளைக்கும், விருப்பத்துக்கும் இணங்கி வாழ்வதே நாம் வாழ வேண்டிய வழியாகும்.
” – குருநானக்.
” கடவுளைத் தன்னில் காணாதவனுக்குக்
கடவுள் இல்லை “
—- டால்ஸ்டாய்.
கடவுளை அறிந்து விடுவோமென்று எதிர்பார்க்க இயலாது.
ஆனால்
கடவுளை அறியாமல் வேறு எதையும் அறியவும்
எதிர்பார்க்கவும் இயலாது “.
It’s nice