அங்காரகனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். வெற்றிகரமான வாழ்க்கை அமையப்பெறுவார்கள். ஸ்திர சொத்துக்கள் விருத்தி உண்டாகும். அரசாங்க மற்றும் அரசியல் விஷயங்களில் ஈடுபாடும், அவற்றில் அனுகூலமும், வெற்றியும், பதவி, வருவாய், லாபங்களும், பெறுவார்கள். எல்லோரையும் அடக்குவார்கள். வெற்றி கொள்ள வல்லவர்கள். பிடிவாதம், கோபம் விடாமுயற்சி வைராக்கியமும் இருக்கும். Category: ஜோதிடம்By admin@powerathmaNovember 23, 2020Leave a commentTags: 9 - தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.DIVINEPOWER AATHMAA .COMஅனுகூலமும்பதவிலாபங்களும்வருவாய்வெற்றியும் Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:அன்னை சாரதா தேவியாரின் அன்பு முரசுNextNext post:உலகில் தற்போதைய ஆளுமைகளின் உண்மை சொரூபம்Related Postsசனி 22January 22, 2026சனி 21December 20, 2025சனி 20December 19, 2025சனி 19December 18, 2025சனி 18December 17, 2025சனி 17December 16, 2025