புதனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும்
லட்சியத்துடன் வாழ்க்கயை நடத்துவபவர்கள்.
இவர்கள் சிறிய
வயதில் முடிவெடுக்கும் திட்டத்தினால்தான்
தமது வாழ்க்கையை அமைக்க முடியும்.
தமது லட்சிய அடிப்படையில்
எதிர்காலத்தை ஒளிமயமாக ஏற்படுத்திக் கொள்வார்கள்.
சிலருக்கு ஆன்மீகத்தில்
அளவு கடந்த ஈடுபாடும் ஏற்பட்டு விடும்.