நீங்கள் சாப்பிடும் இட்லியின் எண்ணிக்கையை
அதற்கு வைக்கும் சட்னி முடிவெடுக்கும் போது…..
இந்த வாழ்க்கையை
உங்களால் மட்டும் தனியாக எப்படி முடிவு செய்ய முடியும்……..!!
தனியாக யோசியுங்கள்;
அவரவரது அனுபவங்கள்
நிறைய ஞாபகப்படுத்தும்
நிறைய சொல்லித்தரும்
கற்று கொள்ளுங்கள்
காலத்திற்கும் பயன்படும்