சந்திரனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும்
உயர்ந்த லட்சியங்களை உடையவர்கள்.
தீவிரமாக எப்போதும் ஆராயச்சியில் ஈடுபாடு
கொண்டிருப்பார்கள். அமைதியான குணம் உடையவர்கள்.
கற்பனைசக்தி மிகுந்தவர்கள்.
எதையுமே அமைதியான முறையில் செயல்பட்டு
வெற்றியை பெறவேண்டும் என்ற எண்ணமுடையவர்கள்.
பெரும்பான்மையாக கலைத்துறை
ஈடுபாடு உடையவர்கள்
2-ம் தேதி பிறந்தவர்களாகவே இருப்பார்கள்.