அங்காரகனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் தங்களுக்கு என்று சில கருத்து, கொள்கைகளை உடையவர்கள். என்றாலும் மாறுபட்ட கருத்துடையவர்களையும் தன்னுடைய இஷ்டத்துக்கு மாற்றிவிடுவார்கள். தவறிக்கூட தமது கருத்து இதுதான் என்று வெளிப்படையாகச் சொல்லமாட்டார்கள். தமக்கு ஆகாதவர்களை சமயம் பார்த்து பழி தீர்த்துக்கொள்ளும் சுபாவம் உடையவர்கள். இவர்களுடைய செயல்கள் பிறருக்குப் புரியாத புதிராகவே இருக்கும், என்றாலும் தாமாக தீங்கு செய்யமாட்டார்கள். Category: ஜோதிடம்By admin@powerathmaDecember 2, 2020Leave a commentTags: 18 - ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.DIVINEPOWER AATHMAA .COM Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:17 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.NextNext post:நாம் வாழுகின்ற சுற்று புறம் கலாசாரம் 1Related Postsசனி 22January 22, 2026சனி 21December 20, 2025சனி 20December 19, 2025சனி 19December 18, 2025சனி 18December 17, 2025சனி 17December 16, 2025