சூரியனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் இவர்களது மனதை அவ்வளவு சுலபத்தில் எடைபோட முடியாது. இவரது பேச்சையும், செயலையும் வைத்து இதுதான் இவரது கருத்து என்று கண்டுபிடிக்க முடியாது. அன்புக்கு அடிமையாவார்கள். அடக்கமும், முன் எச்சரிக்கையும் உடையவர்கள். எப்போதும் பார்வைக்கு சந்தோஷமான தோற்றத்துடனே இருப்பார்கள். துன்பத்திலும், துயரத்திலும் புன்சிரிப்புடன் இருப்பார்கள். Category: ஜோதிடம்By admin@powerathmaNovember 24, 2020Leave a commentTags: 10 - ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.DIVINEPOWER AATHMAA .COM Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:வாழறது சுகம்NextNext post:11 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.Related Postsசுக்கிரன் 8February 28, 2025சுக்கிரன் 7February 27, 2025சுக்கிரன் 6February 26, 2025சுக்கிரன் 5January 31, 2025சுக்கிரன் 4January 30, 2025சுக்கிரன் 3January 29, 2025