கால்களை விறைப்பாக நிறுத்தி, கைகளைப் பக்கவாட்டில் தொங்கவிட்டு, மார்பை முன்புறம் தள்ளி நிமிர்த்தி ஒரு காலைத் தூக்கும்போது மூச்சை வெளியிட்டு, மடக்கிய காலை படத்தில் காட்டியபடி உடம்பிற்கு நேர்கோணத்தில் கொண்டு வரவும். இப்பொழுது கால் தூக்கிய நிலையில் வந்தவுடன் இரு கைகளையும் படத்தில் காட்டியபடி நீட்டி, தூக்கிய நிலையில் உள்ள காலின் பாதங்களை சுவாசத்தை வெளியே விட்ட நிலையில் உள்ள காலின் பாதங்களை சுவாசத்தை வெளியே விட்ட நிலையில் பிடித்துக்கொண்டு சில வினாடியில் நிறுத்திவிட்டு, பின்னர் சுவாசத்தை உள்ளிழுத்து ஆசனத்தைக் கலைக்க வேண்டும். காலை மாற்றியும் செய்யலாம். காலையில் இவ்வாசனம் செய்வது நலம் ஒரு கையில் படத்தில் காட்டியபடியும் செய்யலாம். பலன்கள் — உடலின் இடையிலுள்ள தசைநார்கள் மிருதுவாகி வளையும் தன்மையை அடைவதால், அடிவயிற்றின் இறக்கத்தை அதிகப்படுத்தி சீரான ரத்த ஒட்டம் உண்டாக்குகிறது. அடிவயிறுத் தசைகளின் சுவர் சிறந்த பயிற்சி பெறுவதனால் அவை புத்துயிர் பெறுகிறது. மலச்சிக்கலை நீக்குகிறது. இடை அழகு பெறுவதற்கு உதவுகிறது. Category: யோகாBy admin@powerathmaFebruary 17, 20211 CommentTags: DIVINEPOWER AATHMAA .COMHASTHA PADANGUSTHASANAMஹஸ்த பாதாங்குஸ்தாசனம் Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு கடக லக்கினம்.1NextNext post:கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு கடகலக்கினம்2Related Postsசுந்தர யோக சிகிச்சை முறை 128November 25, 2024சுந்தர யோக சிகிச்சை முறை 127November 24, 2024சுந்தர யோக சிகிச்சை முறை 126November 23, 2024சுந்தர யோக சிகிச்சை முறை 125November 22, 2024சுந்தர யோக சிகிச்சை முறை 124November 21, 2024சுந்தர யோக சிகிச்சை முறை 123September 30, 2024
Informative