துக்கத்திலடிபட்ட உங்கள் இதயத்தை
இறைவனுக்குத் திறந்து காட்டுங்கள்.
கண்ணீர் சிந்தி, ‘
இறைவனே,
என்னை உன்பால் இழுத்துக் கொண்டு மன அமைதி தந்தருள்க ‘
என்று மனமாரப் பிரார்த்தியுங்கள்.
அவ்வாறு எப்போதும் செய்வதன் மூலம்
படிப் படியாக உங்கள் மனம் அமைதி அடையும்.