யாவருடைய பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேனோ
அவர்கள் பந்த மற்றவராகும் வரை,
எனது இப்பூதவுடல் அழிந்த பிறகும்
எனக்கு முக்தியுண்டு என்று நினைக்கிறீர்களா?
நான் சதா அவர்களுடனேயே வாழவேண்டும்.
நன்மையோ, தீமையோ அவர்களைப் பற்றிய முழுப் பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.
என்னுடையவர் என்று நான் வரித்தவர்களை
நான் சர்வசாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது.