சாவு எப்போது நம்மை அணுகும் என்பது நிச்சயமில்லை யாதலால்,
ஒருவன் சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் தூய எண்ணங்களைச் செயலாக்கிவிட வேண்டும்.
அதற்காக, ஒரு குறிப்பிட்ட காலத்தை எதிர்பார்த்திருக்கக்கூடாது.
சாவுக்கு காலப் பாகுபாடு கிடையாது.
பலவற்றின் கலப்பான இத்தத்துவ ஆராய்ச்சியை,
இந்த வறட்டு வாதத்தை விட்டு விடுங்கள்.
வாதத்தின் மூலம் இறைவனை அறியும் திறமை பெற்றவர் யார்?