நீ ஒரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குச் செல்லும் போது
உன்னைச் சுற்றிலுமுள்ள பொருள்களை உற்று நோக்கி அறிந்து கொள்.
நீ வாழும் இடத்தில் என்ன கிடைக்கின்றது எனபதைப் பற்றியும் நீ அறிந்து கொள்.
ஆனால், உன் வாயை மட்டும் திறவாதே.
உங்களது அன்னைக்குப் பணி செய்வதாகச் சாக்குக்கூறி
உலகப் பற்றிற்கு உங்களை ஆளாக்கிக் கொள்ளாதீர்கள்.