ஒருவன் போகப் பொருள்களினிடையே வாழ்வானாயின்,
இயற்கையாகவே அவன் அவற்றால் வெல்லப்படுகிறான்.
மரத்தால் செய்யப்பட்ட ஒரு பெண் உருவத்தையும் கண்ணெடுத்துப் பாராதே,
அதன் அருகிலும் செல்லாதே
சீடர் – அன்னையே, தீய எண்ணங்கள் என் மனத்துள் புகுவதில்லை
உடனே, அன்னையார் அவரைப் பேசவிடாமல் தடுத்து,
அவ்வாறு உரைக்காதே, இவ்வாறு ஒருவர் பேசுவது தவறு” என்றார்.