ஒருவரை சாதுவாகும்படி தூண்டியதற்காகத் தூய அன்னையாரைக் குற்றஞ்சாட்டி, ” மணம் புரிந்து கொண்டு இல்லற வாழ்க்கையில் ஈடுபடுதலும் ஒருவகை மாதர் கோட்பாடே ” என்று கூறிய ஒரு பெண்மணியை நோக்கித் தூய அன்னையார் கூறியதாவது, ” பெண்ணே, நான் சொல்வதைக் கேள், இவர்களெல்லாரும் தெய்வீகக் குழந்தைகள் முகரப்படாத மலர்களைப் போலத் தூய்மையான வாழ்வை அவர்கள் நடத்துவார்கள். இதைவிட மேன்மையானது வேறு ஏது? இம் மண்ணுலக வாழ்வு எத்தகைய துன்பத்தைத் தரும் என்பதை நீயே உணர்ந்திருக்கிறாய். இவ்வளவு நாட்களாக நீ என்னிடமிருந்து கற்றது யாது? இகவாழ்வின் மீது ஏன் அவ்வளவு பற்று? எதற்காக இவ்வளவு மிருகத்தனமான இச்சை? எவ்விதமான இன்பத்தை அதனனின்றும் நீ துய்க்கிறாய்? கனவிலேனும் ஒரு தூய இலட்சிய வாழ்வைக் கருத உனக்கு இயலாதா? இப்போது உன் கணவனுடன் சகோதர சகோதரி வாழ்வை நடத்த உனக்கு முடியாதா? கீழ்த்தரமான வாழ்வு வாழ ஏன் இவ்வளவு இச்சை? உலகத்தின் இன்ப, துன்பமே என் எலும்பை உருக்கி வருகிறது. Category: ஆன்றோர்களின் ஆன்மீக போதனைகள்By admin@powerathmaSeptember 1, 2021Leave a commentTags: DIVINEPOWER AATHMAA .COMஇலட்சியம்தூய்மைமலர் Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தம் 2NextNext post:தனிமையில் இருப்பவர்களுக்குRelated Postsஆன்மிகத்தில் நுழைய முதல் தகுதி என்ன?November 11, 2024ஸ்ரீ சங்கரரின் வாக்கு 15October 1, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 14April 10, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 13April 9, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 12 April 8, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 11April 7, 2023