கணவன், மகன், உடல் இவையெல்லாம் மாயையே.
அவை மாயையால் ஏற்பட்ட பந்தங்களே,
அவற்றினின்றும் உன்னை நீ விடுவித்துக் கொண்டாலன்றி,
நீ முக்தியடையமாட்டாய். இவ்வுடலின் மீதுள்ள பற்றும்,
இவ்வுடலையும் அதனுள் உள்ள ஆன்மாவையும்
ஒன்றெனக் கருதும் மனப்பாங்கும், மறைய வேண்டும்.

