பெண்களுக்கு உபதேசம்.
ஒரு பெண்ணுக்கு அடக்கமே சிறந்த அணிகலன்.
தெய்வீக உருவின் திருவடிகளில் சமர்ப்பிக்கப்படும்போதுதான்
ஒரு மலர் தன்னைப் பாக்கியசாலியாகக் கருதுகிறது.
இல்லாவிட்டால் அம்மலர் செடியிலேயே வாடிவிடுவது சாலச்சிறந்தது.
ஆடம்பரக்காரன் ஒருவன் அம்மலர்காளல் ஒரு பூச்செண்டு செய்து
அதை முகர்ந்து ‘ என்ன நறுமணம் ‘ என்பதைக் காண்பது
எனக்கு மிக்க வருத்தத்தைத் தருகிறது.