தூய்மையான மனமுடைய ஒருவன் இறைவன் நாமத்தை
ஜபிக்கும்போது, அந்நாமம் அவனுள்ளிருந்து தானகவே குமிழியிட்டுக்
கிளம்புவதை அவன் உணர்கிறான். நாமத்தை ஒத அவன் பாடுபட வேண்டும்.
ஒவ்வொருவரும் சோம்பேறித்தனத்தை விடுத்து, குறிப்பிட்ட காலத்தில் ஜபமும்,
தியானமும் செய்யப்பழகுதல் வேண்டும்.

