கேள்வி – ஒருவர் கடவுள் காட்சியை எவ்வாறு பெறமுடியும்? பதில் – அது அவன் அருளால் தான் முடியும். ஆயினும் தியானமும், ஜபமும் ஒருவர் பழகவேண்டும். அது மனத்தின் மலங்களை அகற்றும். பூஜை முதலான ஆத்மிகக் கட்டுப்பாடுகளும் தேவையே. பூவைக் கையில் எடுத்தால் வாசனையை அறிவது போலவும் , கல்லின் மீது சந்தனக் கட்டையைத் தேய்த்தால் மணத்தை முகர்வது போலவும், ஏற்படும். அவனருளின்றி ஏதும் அடையமுடியாது. நாங்கள் எவ்வளவோ ஜபம் செய்தோம், ஆத்ம ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தோம். ஆயினும் பயன் எவ்வளவு? மகாமாயை வழி திறவாவிடில் விடுதலை எவ்வாறு கிட்டும், மனிதனே, கடவுளை அடைக்கலமாக அடை. அவனிடம் சரண்புகு. அப்போதே மகாமாயை கருணை கொண்டு விடுதலை வழியைத் திறப்பாள். கடவுளைச் சரணடைந்தவன் தான் காப்பாற்றப்படுவான். Category: ஆன்றோர்களின் ஆன்மீக போதனைகள்By admin@powerathmaOctober 9, 20201 CommentTags: divine power athmaஅன்புமுரசுஸ்ரீ சாரதா தேவி Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:சுடர்NextNext post:ஸ்ரீ குரு கீதைRelated Postsஆன்மிகத்தில் நுழைய முதல் தகுதி என்ன?November 11, 2024ஸ்ரீ சங்கரரின் வாக்கு 15October 1, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 14April 10, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 13April 9, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 12 April 8, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 11April 7, 2023
Informative