குழந்தாய், தவமோ, பூஜையோ இப்போது முதலே தொடங்கு,
பின்னால் இவைகளைப் பற்றல் முடியுமா?
எதை அடைய வேண்டுமோ அதனை இப்போதே அடை,
இதுவே சரியான சமயம். கடவுளின் காட்சி பெறவில்லை
என்பதால் சாதனையைத் தளர்த்தி விடாதே.

