மூன்று உலகங்களிலும்
ஒவ்வொருவனும், சுகத்தையடையவே பாடுபடுகிறான்.
துக்கத்திற்காக அன்று,
துக்கத்தின் காரணம் நீங்கினால் சுகம் வரும்.
துக்கத்திற்குக் காரணங்கள் , இரண்டு,
ஒன்று உடலில் நான் என்ற அபிமானம்,
இரண்டு, உடலுடன் சம்பந்தப்பட்ட பொருள்களில்
என்னுடையது என்ற அபிமானம்.