தன்னுடைய சிருஷ்டியில்
இறைவன் ஒரு பொழுதும்
இரக்கமற்றவனாகவும்,
நீதிவழுவியவனாகவும்
இருப்பதில்லை.
ஒருவன் உடலைப்பற்றிய கவலை நீங்காமல்
ஆத்மாவை அறிந்தனுபவிக்க ஆசைப்பட்டால்
அவன்
ஒரு முதலையைத் தெப்பம் என்று நம்பி
அதன் மேலேறி
ஓர் ஆற்றைக் கடப்பதற்காசைப்படுவைனைப் போலாவன்.